புறக்கணிக்கப்படுகிறாரா அமைச்சர் பொன்முடி...கடுப்பில் சீனியர்கள்...அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கே பதவி? தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி, துரைமுருகன் போல் ஓரங்கட்டப்பட்டு மாவட்ட செயலாளர் தொகுதிகள் ஒதுக்கியதிலும் பொன்முடியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளது, திமுகவில் சீனியர்களுக்கு மதிப்பில்லை, மாஜி அதிமுகவினருக்கே பத...