அழுகுனி ஆட்டம்..! ஜஸ்பிரித் பும்ரா சட்டவிரோத பந்துவீச்சு..? அழிவை ஏற்படுத்துவதால் பழியை சுமத்தும் ஆஸி..! கிரிக்கெட் பும்ரா தனது தனித்துவமான செயலால் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.