ஞானசேகரன் கொள்ளையடித்த 250 சவரன் நகை… 3 மனைவிகளுடன் ஆடம்பரம்… பல பெண்களுடன் உல்லாசம்..! குற்றம் கொள்ளையடித்த நகைகளை வைத்து தன்னுடைய மூன்று மனைவிகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.