சட்டவிரோத கனிமவள கொள்ளை.. 6 நிறுவனங்கள் ரூ.3500 கோடி செலுத்த உத்தரவு.. அதிரடியை தொடங்கிய தமிழக அரசு ! தமிழ்நாடு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோத சுரங்கங்கள் மூலம் கனிம வளங்களை கொள்ளையடித்த 6 நிறுவனங்கள் ரூ.3500 கோடி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.