ரூ.1000 கோடிக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை.. ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்..! தமிழ்நாடு டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.