மனைவிக்காக, ரூ. 10 லட்சத்துக்கு 'கிட்னி'யை விற்ற கணவர்: பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஓடிய மனைவி! குற்றம் மனைவியின் வற்புறுத்தலால் பத்து லட்சம் ரூபாய்க்கு தனது சிறுநீரகத்தை (கிட்னி) கணவர் விற்ற நிலையில், மனைவி அவரது காதலனுடன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.