மக்களின் நுகர்வை அதிகரிக்க வழியைத் தேடுங்கள்.. ஐஎம்எப் அறிக்கை குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்..! இந்தியா மக்களின் நுகர்வை அதிகரிக்க வழியைக் கண்டுபிடியுங்கள் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி விளாசியுள்ளது.