அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி… டிரம்ப் எதிரியா..? நண்பரா..? மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை..! இந்தியா அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட வேண்டிய சட்டவிரோத குடியேறிகள் குறித்து எண்கள் இந்திய தரப்பிலும் உள்ளன. நாடுகடத்தல் செயல்முறை புதியதல்ல.