நாயை இப்படியா விடுவீர்கள்..மளிகை கடை பெண்ணிடம் ரகளை ..Ex ஊராட்சி தலைவர் கைது ..! குற்றம் ஒசூர் அருகே வளர்ப்பு நாயால் ஏற்பட்ட பிரச்சனையில் மளிகை கடைக்காரரை தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்..