குட்டி தளபதியின் பேண்டில் தூசி தட்டிய அமைச்சர்… இன்பநிதியின் நண்பர்களுக்காக உதயநிதி முன் அசிங்கப்பட்ட பெண் கலெக்டர்..? அரசியல் தயா அழகிரியை 2010-ல் இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மேடையில் முன்னிலைப்படுத்தினார் மு.க.அழகிரி. 2011 தேர்தலில் திமுக காலியானது.