ரெப்போ விகிதங்களை குறைக்கும் ஆர்பிஐ.? மிடில் கிளாஸ் மக்களுக்கு நல்ல செய்தி எப்போ வரும்.? தனிநபர் நிதி ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பை அறிவிக்கக்கூடும் என்றும், இது 6.25% ஆகக் குறையும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.