முதல் போட்டியிலேயே அபார வெற்றி… வங்கதேச அணியை முரட்டுத்தனமாக தோற்கடித்த 2 இந்திய வீரர்கள்..! கிரிக்கெட் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.