இது எப்படி இருக்கு..!? "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நாள்தான் உண்மையான சுதந்திர தினம்" ; மோகன் பகவத் சொல்கிறார் ... இந்தியா அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நாள் தான் நாட்டின் உண்மையான சுதந்திர தினம் என்று ஆர் எஸ் எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.