இந்தியாவுக்கே முக்கியத்துவம்… அமெரிக்க வெளியுறவு செயலாளர் பதவி ஏற்ற பின் ஜெய் சங்கருடன் முதல் சந்திப்பு..! இந்தியா சந்திப்பு முடிந்த உடனேயே, செயலாளர் ரூபியோவும், டாக்டர் ஜெய்சங்கரும் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன் கூட்டாகத் தோன்றினர்.