இன்றைய பாகிஸ்தான் டீமால் இந்திய பி டீமைகூட வீழ்த்த முடியாது.. கவாஸ்கர் கருத்தால் கொந்தளிக்கும் இன்சமாம்.! கிரிக்கெட் இப்போதைய பாகிஸ்தான் அணியால். இந்திய-பி அணியைக் கூட வெல்ல முடியாது என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சனத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.