ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா..? சான்ஸே இல்லை.. கெத்தாக அறிவித்த ரோஹித் சர்மா.! கிரிக்கெட் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று இப்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.