இந்தியா 200 சதவீதம் வரி போடும்.. அவுங்க தேர்தலுக்கு நிதி கொடுப்பீங்களா.. திரும்பவும் ட்ரம்ப் ஆவேசம்! உலகம் இந்திய தேர்தலுக்கு உதவ ஜோ பைடன் அரசு 18 மில்லியன் டாலரை வழங்கியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.