#மேஜிக்கல் HANDS..! எம்.எப். ஹுசைன் ஓவியம் 119 கோடிக்கு ஏலம்..! உலகம் இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்படும் ஓவியக் கலைஞர் எம்.எப். ஹுசைனின் கிராம யாத்திரை எனும் ஓவியம் 119 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.