நம்பர் ஒன் டெஸ்ட் வீரர்.. 2024இன் சிறந்த வீரர் விருதை தட்டித் தூக்கிய பும்பும் பும்ரா.! கிரிக்கெட் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரராக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.