சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா… மொத்த அணியையும் அல்டிமேட்டாக கவுரவித்த பிரதமர் மோடி..! கிரிக்கெட் இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.