கெஜ்ரிவால் எழுச்சியும் வீழ்ச்சியும்... ஊழல் எதிர்ப்பு போராளி வீழ்ந்த கதை இந்தியா ஊழலை எதிர்த்து களம் கண்டு எளிமையான முதல்வர் என பெயரெடுத்த கேஜ்ரிவால் வீழ்த்தப்பட்டுள்ளார். டெல்லி தேர்தல் அதை உறுதிப்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக களம் கண்ட கெஜ்ரிவால் அதே ஊழலில், ஆடம்பர வாழ்க்கையில...