இந்தியா கூட்டணிக்கு "அடிமேல் அடி": டெல்லி தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்; அகிலேஷ் யாதவுடன் மம்தாவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு இந்தியா காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா கூட்டணி" சிதறி வருகிறது. அகிலேஷ் யாதவை தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து, டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கி...