200 இந்தியர்களை நாடு கடத்திய டிரம்ப் அரசு..! இந்தியா புறப்பட்டது அமெரிக்க ராணுவ விமானம் உலகம் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்களை ராணுவ விமானம் சி-17 மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது அதிபர் ட்ரம்ப் அரசு.