ராமன் ஆண்டாளும்.. ராவணன் ஆண்டாளும்.. அமெரிக்கா-சீனா மோதலிலும் அதிசயங்களை நிகழ்த்தும் இந்தியா..! உலகம் வர்த்தகக் கொள்கைகளில் மாற்றங்கள், நிதி உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகின்றன. இந்தக் காரணங்களால் பொருளாதாரம் தடம் புரண்டு போகலாம்.