என்றும் அன்புடன் நட்சத்திரன்..! ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்..! சினிமா ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா - கார்த்திக் தம்பதியின் மகனுக்கு நட்சத்திரன் உலக நாயகன் கமல்ஹாசன் பெயரிட்டுள்ளனர்.