மன்மோகன் சிங் மீது திடீரென பாஜகவுக்கு அக்கறை: காங்கிரஸிடம் புதிய கோரிக்கை.. இந்தியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிருடன் இருக்கும்வரை அவரை கடுமையாக விமர்சித்த பாஜக, அவரின் மறைவுக்குப்பின் திடீரென அக்கறை கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
'எமர்ஜென்சி' படத்தில், இந்திரா காந்தி வேடத்தில் நடித்த கங்கனா ரனாவத்; பிரியங்காவை சந்தித்து, படம் பார்க்க, அழைப்பு விடுத்தார் சினிமா