மின்சார வாகனத்தில் பற்றி எரிந்த தீ.. 9 மாத குழந்தை பலி..! தமிழ்நாடு சென்னையில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்ததில் 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.