இதுமட்டுமே உலகமா..? உங்கள் மனைவி ஓடிவிடுவார்... எச்சரிக்கும் அதானி..! பயணம் தங்கள் குடும்பம், வேலைக்கு வெளியே ஒருவருக்கு உலகம் இல்லை என்பதை குழந்தைகளும் கவனிக்கிறார்கள். அதையே பின்பற்றுகிறார்கள் என்று அதானி கூறுகிறார்.