இந்தியா அபார வெற்றி...மனுஷனா என மிரண்டு பார்த்த நியூசிலாந்து!! கிரிக்கெட் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன் வித்யாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளது.