‘100 கோடி மக்களையும் மோடி அரசு கடனாளியாக்கியுள்ளது’... மல்லிகார்ஜூன கார்கே கொந்தளிப்பு..! இந்தியா 100 கோடி இந்தியர்களிடமும் செலவு செய்வதற்கு கூடுதலாக பணம் இல்லை, அனைவரையும் மோடி அரசு கடனாளியாக்கிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.