பழிவாங்க பெண் வழக்கறிஞர் எடுத்த அஸ்திரம்… தூள் தூளாக்கிய இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் அரசியல் வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த இதே இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், கொரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக பெண் வழக்கறிஞரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.