திருமணங்கள் என்ற அமைப்பே கூடாது என்கிறாரா?... கிருத்திகா உதயநிதி சொல்ல வருவது என்ன?... சினிமா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், தமிழ் திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கி பொங்கல் பண்டிகைக்காக வெளிவந்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை.