இன்று "இன்டர் நேஷனல் ஹக் டே" (கட்டிப்பிடி தினம்) : ஒரு முறை "ஆரத் தழுவினால்..." தம்பதியருக்கு மகிழ்ச்சி செய்தி! உலகம் சர்வதேச குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், காதலர் தினம் என பல்வேறு தினங்கள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன.