உலக வங்கி, சர்வதேச பண நிதியத்திலிருந்து அமெரிக்கா விலகினால் என்ன நடக்கும்..? விரிவான அலசல்..! உலகம் உலக வங்கி, சர்வதேச பண நிதியம்(IMF) ஆகிய அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.