சுனிதா, வில்மோர் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு புறப்படத் தயாராகினர்... எப்போது பூமிக்கு வந்து சேர்வர்..? உலகம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் இருவரும் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார்கள், அவர்களை அழைத்துவரச் சென்ற டிராகன் விண்கலத்துக்குள் இருவரும் சென்றுவிட்டனர் என்று...