மீண்டும் காதலில் விழுகிறார் அமீர்கான்..! 60 வயதில் 25 ஆண்டு கால தோழி கௌரியுடன் 'டேட்டிங்'..! சினிமா ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆன பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தற்போது மீண்டும் காதலில் விழுந்திருக்கிறார்.