தெலங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்த திமுக தூதுக்குழு.. தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு..! இந்தியா தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக தூதுக்குழ...