ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ்...பிகே-விஜய் சந்திப்பின் பின்னனி என்ன? தமிழ்நாடு ஆதவ் அர்ஜுனா சவாலான நிலையில் கட்சியில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பிகேவை அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைத்ததன் மூலம் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.