iPhone 16 Pro-வை சம்பவம் செய்த ஐபோன் 16e.. மொபைல் வாங்குவதற்கு முன் இதை படிங்க..! மொபைல் போன் ஆப்பிள் ஐபோன் 16e, லட்சக்கணக்கான ரூபாய் விலை கொண்ட ஐபோன் 16 ப்ரோவை முறியடித்துள்ளது. ஆப்பிள் அதன் மலிவான ஐபோனில் சக்திவாய்ந்த செயலி மற்றும் சமீபத்திய அம்சங்களை வழங்கியுள்ளது.