ரொம்ப சின்னதா வரப்போகுது ஆப்பிளின் ஐபோன்.. விலை எவ்வளவு.? எப்போ ரிலீஸ் தெரியுமா.? மொபைல் போன் ஐபோன் 17 ஏர் நிறுவனத்தின் மிக மெல்லிய ஐபோனாக இது இருக்கலாம் என்று தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.