ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு..! தமிழ்நாடு தமிழ்நாட்டில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.