ஷிவ் நாடாரின் ரூ.200 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் தில்லுமுல்லு: வீடியோ போட்டவரின் வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த போலீஸார்..! அரசியல் காவல்துறைக்கு இதைத் தவிர முக்கியமான வேலைகள் ஏதும் காவல்துறைக்கு இல்லையா? தினந்தோறும் அதிகரிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல்துறை இவ்வளவு மும்முரமாக வேலை செய்யவில்லையே