ஆசை ஆசையாய் இருட்டுக்கடை அல்வாவை ருசி பார்த்த முதல்வர்... வாயில் போட்ட மறுகணமே கேட்ட அந்த கேள்வி...! தமிழ்நாடு நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்து மனம் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.