சைவ சமய தலைமைபீடத்தில் இளையராஜா ..மனமுருகி ஸ்ரீதியாகராஜ சுவாமியிடம் பிரார்த்தனை ஆன்மிகம் சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்