சிவனைப் பார்த்து மிரண்ட இந்திரஜா சங்கர்... பக்தி பரவசத்தில் பரதம் ஆடிய வீடியோ வைரல்..! சினிமா பிரபல காமெடி நடிகரான ரோபோசங்கரின் மகள், இந்திரஜா சங்கரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.