ஐஎஸ்ஐ-க்கு எச்சரிக்கை மணி... டிரம்பின் அதிரடி டீல்… பாகிஸ்தானில் பதற்றம்..! உலகம் Donald Trumpஇதுவரை அமெரிக்க நிர்வாகம் பாகிஸ்தானின் இரட்டை வேடங்களைப் பொறுத்துக் கொண்டது. ஆனால், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஐ.எஸ்.ஐ-க்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.