தீவிரவாதிகளாக சித்தரித்த தீய சக்தி... விஜயுடன் தொடர்பு வேண்டாம்..! இஸ்லாமிய அமைப்பு அதிரடி..! அரசியல் அவர்களின் கடந்த காலத்தின் அசிங்கமான முகத்தை மறைக்கவும் சிலர் இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.