தனிமைப்படுத்தப்படுகிறதா தவெக... கள நிலவரம் என்ன? தமிழ்நாடு தமிழகத்தில் மீண்டும் NDA கூட்டணி உருவாகி உள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி சேராத நிலையில் தனிமைப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை தவெக எப்படி சந்தி...