ஹமாஸ் போராளிகளின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேல் இளைஞர்.. வைரலான நெகிழ்ச்சி காட்சி..! உலகம் ஹமாஸ் போராளிகளின் நெற்றியில் இஸ்ரேல் இளைஞர் ஒருவர் முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.