சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார் இந்திய விமானப்படை கேப்டன்... யார் இவர்? இந்தியா இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.